"ENGLISH 360"

இலகுவில் ஆங்கிலம்..!

தரம் 6 - 11 வரையான மாணவர்களுக்கான
விஷேட சர்வதேச தரத்திலான Online வகுப்புக்கள்.

ஆங்கிலம் உங்களுக்கு ஓர் தடையாக உள்ளதா?

மாணவர்களின் எதிர்காலத்தின் தேவை கருதி பயிற்சி முறையில் அனுபவ ரீதியாக கற்று தேர்ச்சி பெறும் வகையில்
பல கைதேர்ந்த வளவாளர்களினால் விஷேடமாக வடிவமைக்கப்பட்ட தொடர் கற்கை நெறி..!

கற்கைநெறி முடிவில் ஆங்கிலம் சரளமாகுவது நிச்சயம்.​.!

  • Vocabulary | சொல்லகராதி

  • Spoken | பேச்சு

  • Grammer | இலக்கணம்

  • Written | எழுத்து

முக்கிய அம்சங்கள்

  • அடிப்படையிலிருந்து ஆரம்பம்.
  • இலக்கு கற்றலுக்கான வழிமுறைகள்.
  • அங்கீகாரம் பெற்ற பல விரிவுரையாளர்கள்.
  • மாதாந்த மொழித்திறன் விருத்தி செயற்பாடுகள்.
  • வெளிநாட்டவர்களினூடான பயிற்சிநெறி கற்றல்.
  • இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் இணையலாம்.
  • கற்கைநெறி முடிவில் சான்றிதழ்.
  • மொழியினை இயல்பாக கற்றிட ஓர் அரிய சந்தர்ப்பம்.

மாதாந்தம் ரூ.1000 மட்டுமே..

முக்கிய அம்சங்கள்

  • அடிப்படையிலிருந்து ஆரம்பம்.
  • இலக்கு கற்றலுக்கான வழிமுறைகள்.
  • அங்கீகாரம் பெற்ற பல விரிவுரையாளர்கள்.
  • மாதாந்த மொழித்திறன் விருத்தி செயற்பாடுகள்.
  • வெளிநாட்டவர்களினூடான பயிற்சிநெறி கற்றல்.
  • இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் இணையலாம்.
  • கற்கைநெறி முடிவில் சான்றிதழ்.
  • மொழியினை இயல்பாக கற்றிட ஓர் அரிய சந்தர்ப்பம்.

மாதாந்தம் ரூ.1000 மட்டுமே..

வகுப்பு நேரங்கள்

இரு பிரிவுகளாக வகுப்புகள் நடைபெறுகின்றன. உங்களுக்கு ஏற்ற நேரத்தினை தேர்வுசெய்யலாம்.
வெள்ளிக்கிழமை : 7:00 PM
சனி & ஞாயிறுக்கிழமை :  6.00 AM
வெள்ளிக்கிழமை : 7.00 PM
திங்கள் & புதன்கிழமை : 6.00 AM
Applicants are requested to pay Rs. 1000 online using below link or to below bank account details with giving Registration No as your WhatsApp Number and Apply here with any proof of payments and other details to upload along with the application.

A/C Name : EDUS Lanka (PVT) Ltd
Bank : Bank of Ceylon
Account No : 87979133
Branch : Kokuvil

A/C Name : EDUS Lanka (PVT) Ltd
Bank : Cargills Bank
Account No : 001103000356
Branch : 001 – Corporate Branch

A/C Name : EDUS Lanka (PVT) Ltd
Bank : Sampath Bank
Account No : 103614023585
Branch : 036 – Wellawatta Super

ஆங்கிலத்தினை இலகு பயிற்சி முறையில் கற்று உங்கள் எதிர்காலத்தினை இன்றே உறுதிசெய்திடுங்கள்..!

மேலதிக விபரங்களுக்கு: 070 222 1012