சிறந்த ஒன்லைன்
கல்விக்கான
நிரந்தர தீர்வு.!

சிறந்த ஒன்லைன்
கல்விக்கான
நிரந்தர தீர்வு.!

சிறந்த ஒன்லைன் கல்விக்கான நிரந்தர தீர்வு.!

Experience the top-notch online tutoring from qualified tutors at the comfort of your home!

தரமான ஒன்லைன் கல்விக்கான
நிரந்தர தீர்வு.!

ஒன்லைன் கற்பித்தலில் உயர் தகைமை வாய்ந்த
ஆசிரியர்களிடமிருந்து  வீட்டிலிருந்தே கற்றிடுங்கள் ..!

EDUS இன் தரமான ஒன்லைன் கல்வி

ஒன்லைன் கல்வியின் புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துகிறோம்

ஒவ்வொரு மாணவருக்குமான சிறந்த கல்வியும் வழிகாட்டலும் சிறந்த பாடத்திட்டத்தின் மூலமாக முன்னணி ஆசிரியர்களின் வழிகாட்டலில் எங்கிருந்தும் கற்றிடும் அரிய வாய்ப்பு…!

தனிப்பட்ட கவனம்

தவணை & அலகுப் பரீட்சைகள்

குழப்பமில்லாத நேரசூசி

மீட்டலுக்கான வகுப்புப் பதிவுகள்

தரமான பாடத்திட்டங்களும் கையேடுகளும்

24/7 மாணவர் சேவை

தனிப்பட்ட கவனம்
தவணை & அலகுப் பரீட்சைகள்
குழப்பமில்லாத நேரசூசி
மீட்டலுக்கான வகுப்புப் பதிவுகள்
தரமான பாடத்திட்டங்களும் கையேடுகளும்
24/7 மாணவர் சேவை

1 to 1 Homework Support

எமது மாணவர்கள் மாதாந்தம் 2 தடவைகள் பதினைந்து நிமிடம் கல்வி சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும் பாடசாலை வீட்டு வேலைகளுக்கான வழிகாட்டல் உதவிகளை எமது வளவாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

Monthly Knowledge Sharing Sessions

மாதாந்தம் கணித மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான பொது கல்வி முன்னேற்ற கலந்துரையாடல். இதில் மாணவர்களின் எதிர்கால வெற்றியை நோக்காக கொண்ட புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் திறமை விருத்திக்கான விடயங்களும் ஆராயப்படும்.

EDUS இன் உயர் தகமையுள்ள முன்னணி ஆசிரியர்கள்

எங்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் வெற்றிக்கான உந்து சக்தியாக உள்ளனர். அவர்களின் நிபுணத்துவம், ஆர்வம் மற்றும் கற்பிப்பதில் புதுமையான அணுகுமுறைக்காக சிறந்த செயல்திறன் அனைத்தும் உறுதிசெய்யப்பட்டு மாணவர்களின்  கல்விக்காக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

  • பாடத்திட்டங்களுக்கு ஏற்ற உயர் தகைமை.

  • ஒன்லைன் கற்பித்தலில் உயர் திறமை.

  • பாடம் சார் துறையில் பிரபலமானவர்கள்.

  • மாணவர் சந்தேகங்களுக்கு உடனடி விளக்கங்கள்.

விசேட கற்கை நெறிகள்

திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட ஆரம்ப நிலை கற்கைநெறிகள்

முன்னணி ஆசிரியர்களிடமிருந்து 

ஒன்லைன் ஊடாக சிரமங்களின்றி
வீட்டிலிருந்து பாதுகாப்பாக கற்றிடுங்கள்..!

பாடசாலை வகுப்புக்கள்

பாடசாலை மாணவர்களுக்கான குழு வகுப்புக்கள்

கணிதம், தமிழ், சுற்றாடல், ஆங்கிலம்  

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ், வரலாறு, I.C.T 

கணித விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகள் 

தனிப்பட்ட வகுப்புகள்

மாணவரின் வசதிக்கேற்ப நேர சூசியுடன் தனிப்பட்ட கவனத்துடன்கூடிய விசேட 1-1 வகுப்புகள்.

Rs. 1,500 / மணித்தியாலம்

தனிப்பட்ட வகுப்புகள்

மாணவரின் வசதிக்கேற்ப நேர சூசியுடன் தனிப்பட்ட கவனத்துடன்கூடிய விசேட 1-1 வகுப்புகள்.

Rs. 1,500 / மணித்தியாலம்

ENGLISH 360

இலகுவில் ஆங்கிலம்..!

தரம் 6 – 11 வரையான மாணவர்களுக்கான  விஷேட சர்வதேச தரத்திலான Online வகுப்புக்கள்.

கற்கைநெறி முடிவில் ஆங்கிலம் சரளமாகுவது நிச்சயம்.​.!

எமது கல்விசார் ஆலோசகர்கள்

இவர்களின் பங்களிப்பு, எமது அனைத்து வகுப்புகளின் தரத்தினையும் ஆசிரியர்களின் கற்பித்தலையும் நிறுவனத்தின் முன்னோடியான செயற்பாடுகளையும் சிறப்பாக முன்னெடுக்க துணை புரிகின்றது.

எமது வகுப்புகளில் சில ...

மாணவர், பெற்றோரின்
EDUS

வெ.அபிநயா

எனது பெற்றோருக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்திய EDUS க்கு நன்றி.

அ.வாகீசன்

சிறந்த ஆசிரியர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

கே.வர்ணகா

எனது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் EDUS இற்கு நன்றி.

இ.கார்த்தி

பல மாணவர்களால் நம்பப்படும் EDUS ஐ நான் தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கிறேன்.

எமக்கான அங்கீகாரங்கள்

உங்கள் பிரகாசமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த EDUS உடன் இணைந்திடுங்கள்..!