சிறந்த ஒன்லைன் கல்விக்கான நிரந்தர தீர்வு.!
Experience the top-notch online tutoring from qualified tutors at the comfort of your home!
தரமான ஒன்லைன் கல்விக்கான
நிரந்தர தீர்வு.!
ஒன்லைன் கற்பித்தலில் உயர் தகைமை வாய்ந்த
ஆசிரியர்களிடமிருந்து வீட்டிலிருந்தே கற்றிடுங்கள் ..!
EDUS இன் தரமான ஒன்லைன் கல்வி
ஒன்லைன் கல்வியின் புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துகிறோம்
ஒவ்வொரு மாணவருக்குமான சிறந்த கல்வியும் வழிகாட்டலும் சிறந்த பாடத்திட்டத்தின் மூலமாக முன்னணி ஆசிரியர்களின் வழிகாட்டலில் எங்கிருந்தும் கற்றிடும் அரிய வாய்ப்பு…!
தனிப்பட்ட கவனம்
தவணை & அலகுப் பரீட்சைகள்
குழப்பமில்லாத நேரசூசி
மீட்டலுக்கான வகுப்புப் பதிவுகள்
தரமான பாடத்திட்டங்களும் கையேடுகளும்
24/7 மாணவர் சேவை
1 to 1 Homework Support
எமது மாணவர்கள் மாதாந்தம் 2 தடவைகள் பதினைந்து நிமிடம் கல்வி சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும் பாடசாலை வீட்டு வேலைகளுக்கான வழிகாட்டல் உதவிகளை எமது வளவாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
Monthly Knowledge Sharing Sessions
மாதாந்தம் கணித மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான பொது கல்வி முன்னேற்ற கலந்துரையாடல். இதில் மாணவர்களின் எதிர்கால வெற்றியை நோக்காக கொண்ட புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் திறமை விருத்திக்கான விடயங்களும் ஆராயப்படும்.
EDUS இன் உயர் தகமையுள்ள முன்னணி ஆசிரியர்கள்
எங்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் வெற்றிக்கான உந்து சக்தியாக உள்ளனர். அவர்களின் நிபுணத்துவம், ஆர்வம் மற்றும் கற்பிப்பதில் புதுமையான அணுகுமுறைக்காக சிறந்த செயல்திறன் அனைத்தும் உறுதிசெய்யப்பட்டு மாணவர்களின் கல்விக்காக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
விசேட கற்கை நெறிகள்
திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட ஆரம்ப நிலை கற்கைநெறிகள்
- IELTS
முன்னணி ஆசிரியர்களிடமிருந்து
ஒன்லைன் ஊடாக சிரமங்களின்றி
வீட்டிலிருந்து பாதுகாப்பாக கற்றிடுங்கள்..!
பாடசாலை வகுப்புக்கள்
பாடசாலை மாணவர்களுக்கான குழு வகுப்புக்கள்
- தரம் 1 தொடக்கம் 5 வரை - ஆரம்பப்பிரிவு
கணிதம், தமிழ், சுற்றாடல், ஆங்கிலம்
- தரம் 6 தொடக்கம் 11 வரை - இடைநிலைப் பிரிவு
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ், வரலாறு, I.C.T
- உயர்தரம் - G.C.E A/L 2023, 2024, 2025
கணித விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகள்
தனிப்பட்ட வகுப்புகள்
மாணவரின் வசதிக்கேற்ப நேர சூசியுடன் தனிப்பட்ட கவனத்துடன்கூடிய விசேட 1-1 வகுப்புகள்.
Rs. 1,500 / மணித்தியாலம்
- மாணவர் நிலையறிந்து புரிதலுக்கு ஏற்ற கற்பித்தல்.
- அதிக கவனம், அதிக பெறுபேறுகள்.
- சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்யலாம்
- மாணவர் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
தனிப்பட்ட வகுப்புகள்
மாணவரின் வசதிக்கேற்ப நேர சூசியுடன் தனிப்பட்ட கவனத்துடன்கூடிய விசேட 1-1 வகுப்புகள்.
Rs. 1,500 / மணித்தியாலம்
- மாணவர் நிலையறிந்து புரிதலுக்கு ஏற்ற கற்பித்தல்.
- அதிக கவனம், அதிக பெறுபேறுகள்.
- சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்யலாம்
- மாணவர் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
ENGLISH 360
இலகுவில் ஆங்கிலம்..!
தரம் 6 – 11 வரையான மாணவர்களுக்கான விஷேட சர்வதேச தரத்திலான Online வகுப்புக்கள்.
கற்கைநெறி முடிவில் ஆங்கிலம் சரளமாகுவது நிச்சயம்..!
- Vocabulary | சொல்லகராதி
- Spoken | பேச்சு
- Grammer | இலக்கணம்
- Written | எழுத்து
எமது கல்விசார் ஆலோசகர்கள்
இவர்களின் பங்களிப்பு, எமது அனைத்து வகுப்புகளின் தரத்தினையும் ஆசிரியர்களின் கற்பித்தலையும் நிறுவனத்தின் முன்னோடியான செயற்பாடுகளையும் சிறப்பாக முன்னெடுக்க துணை புரிகின்றது.
Lecturer, Bahrain.
S.Mayooran
B.Sc Eng, CMA, CIMA
Director,NIE.
S.K.Prabaharan
BBA PGDE, M.Ed, MPhil(Edu), PhD (Edu)
Faculty member, University of Jaffna
Dr K Sarveswaran
Principal, Kopay Teachers College
S.Laleesan
Regional Director, IFA.
Farshath Jamaldeen
PhD in Business Law (R), LLM, BBA (Hons), CFD, AFA, MIPA, CA, AAT