உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், டிசெம்பர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும். உயர்தரப் பரீட்சைகள் 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Share

2 thoughts on “உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

  1. Im going to take A/L this year . ict is one of my subject i want to need paper classes

    1. For any inquiries or assistance, kindly contact us via:
      Sri Lankan Students : +94701113456 (Call or Whats app)
      International Students : +94702221012 (Call or Whats app)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *